Skip to main content

தமிழ் கற்க-2


தமிழ் கற்க என்ற இந்த ஆண்ட்ராய்ட் செயலி தமிழ்க்குழந்தைகளுக்கானது. 
படங்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும் செயலி.

இந்த செயலி, தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளுதல், உச்சரித்தல் மற்றும் எழுதிப்பழகுதல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அறிந்துகொள்ளுதல் பகுதியில் உயிரெழுத்துகள் அவற்றிற்குரிய உச்சரிப்புகளுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு எழுத்திற்க்கும் அவை பயின்று வரும் ஒரு சொல்லும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

எழுதுதல் பகுதியில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு எழுதப்பட வேண்டும் 

Comments

Popular posts from this blog

NHM Writer

NHM Converter

Jolly Phonics Lessons